மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

Published By: Digital Desk 2

12 Oct, 2024 | 02:37 PM
image

கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய்  400 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி  280 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

இதேவேளை, ஒரு கிலோ பாகற்காய் 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ முள்ளங்கி  50 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய்  200 ரூபாவாகவும், ஒரு கிலோ  வெண்டைக்காய்  100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணி  100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய்  150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

அத்துடன் , ஒரு கிலோ வெங்காயத்தாள்  180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட்  80 ரூபாவாகவும் ,ஒரு கிலோ   முருங்கைக்காய்  300 ரூபாவாகவும் , ஒரு கிலோ நோகோல்  100 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய்  200 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி  800 ரூபாவாகவும் , ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய்  150 ரூபாவாகவும் ,ஒரு கிலோ பெரிய வெங்காயம்  250 ரூபாவாகவும் , ஒரு கிலோ  உருளைக்கிழங்கு  160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30