கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

12 Oct, 2024 | 04:33 PM
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையிலனால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகமான மழைவீழ்ச்சி அவிசாவளை எல்ஸ்டன் பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், களனி கங்கையின் நாகலகம் வீதி மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் நேற்று (11) சிறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கொலன்னாவை, வெல்லம்பிட்டி மற்றும் களனிமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் நேற்றைய தினம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள சுமார் 300 வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07