கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களத்தில் 'ஆடற்கலை'!

12 Oct, 2024 | 01:11 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்தும் இலக்கியக்களம் - 438 தொடர் கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வானதி காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அபிநயக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி இயக்குநர் திவ்யா சுஜேன் பேராசிரியர் சபா ஜெயராசாவின் 'ஆடற்கலை' எனும் நூலை முன்வைத்து உரையாற்றியதையும் கலந்துகொண்டோரையும் அவருக்கான தமிழ்ச் சங்க கௌரவ நூல் ஒன்றினை இலக்கியக் குழு  வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்