மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'எக்ஸ்ட்ரீம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: Digital Desk 2

11 Oct, 2024 | 04:43 PM
image

சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமான நடிகை ரட்சிதா மகாலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'எக்ஸ்ட்ரீம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எக்ஸ்ட்ரீம் ' எனும் திரைப்படத்தில் ரட்சிதா மகாலட்சுமி, ஆனந்த் நாக், அபி நட்சத்திரா, சிவம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

டிஜே பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். எஸ். ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை சீஜர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. கமல குமாரி மற்றும் என். ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியின் தோற்றமும் அபி நட்சத்திராவின் அர்த்தமுள்ள பார்வையுடன் கூடிய தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'...

2024-11-12 14:58:07
news-image

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' திரைப்படத்தின்...

2024-11-12 13:24:28
news-image

டெல்லி கணேஷ் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

2024-11-11 18:57:06
news-image

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2 '...

2024-11-11 18:57:21
news-image

ஆனந்தராஜ் நடிக்கும் 'மதராஸ் மாஃபியா கம்பெனி...

2024-11-11 17:19:38
news-image

புதிய சாதனையை படைத்திருக்கும் சிவகார்த்திகேயன்

2024-11-11 15:54:26
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கும் 'கேம்...

2024-11-11 15:54:05
news-image

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்'...

2024-11-11 14:35:34
news-image

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் புதிய முன்னோட்டம்...!?

2024-11-11 14:23:51
news-image

டெல்லி கணேஷ் காலமானார்

2024-11-10 08:39:30
news-image

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்'...

2024-11-09 19:49:47
news-image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'பி பி...

2024-11-09 16:54:56