கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் மற்றும் அமிர்தாலயா அகடமி ஒப் பைன் ஆர்ட்ஸ் இணைந்து நடத்திய நவராத்திரி விழா கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது அமிர்தாலயா நுண்கலைப்பள்ளி இயக்குநர் சர்மிளா தேவி சுந்தரின் மாணவிகள் வழங்கிய "ஆராதனா பரதநாட்டியம்" நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM