இன்று வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஹங்வெல்ல பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அங்கு 276 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, எஹலியகொடையில் 248 மில்லி மீற்றரும், பென்ரித் தோட்டத்தில் 221 மில்லி மீற்றரும், மத்துகமவில் 212 மில்லி மீற்றரும், பெந்தோட்டவத்தயில் 210 மில்லி மீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM