சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலிஸ் நாய்களின் சாகசக் கண்காட்சி

09 Oct, 2024 | 07:11 PM
image

அக்குறணை பிரதேச செயலகத்தின் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  இலங்கை பொலிஸ் பிரிவினால் பொலிஸ் நாய்களின் சாகசக் கண்காட்சி அக்குறணை அல் அஸஹர் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயகவின் தலைமையிலான  இந்நிகழ்வில் அக்குறணை பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளிப் பாடசாலை சிறார்கள், ஆசிரியர்களுடன் ஐடெக் கல்வி நிலையத்தின் இயக்குநர் ஐ. ஐனுடீன் உட்பட  பல முக்கிய ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய் பாபாவின் நூற்றாண்டு விழா

2025-12-06 13:10:29
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட புதிய அலை கலை...

2025-12-05 17:47:15
news-image

“விஷ்வாபினந்தன” விருது பெற்ற தமிழ்ப் பெண்மணியாக...

2025-12-05 17:02:13
news-image

கொழும்பில் வெள்ளத்தால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட...

2025-12-04 17:45:01
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய...

2025-12-03 12:21:20
news-image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள்...

2025-11-30 18:55:02
news-image

'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...

2025-11-27 16:40:30
news-image

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...

2025-11-26 18:26:24
news-image

மானிப்பாய் வைத்தியசாலை மேம்பாட்டை முன்னிட்டு சைக்கிள்...

2025-11-26 12:58:56
news-image

சர்வதேச வர்த்தக விருது (BGIA) விழாவின்...

2025-11-24 18:43:34
news-image

அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-11-24 17:32:43
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை, இந்திய...

2025-11-23 16:14:33