நல்லத்தண்ணி வாழமலை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமொன்றை நல்லத்தண்ணி பொலிஸார்மீட்டுள்ளனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நல்லத்தண்ணி வாழமலை பாதையில் மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பில் தெரியருவருகையில், நேற்ற இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் கல்லால் தாக்கப்பட் நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொள்கிண்டு வருகின்றனர்.