அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 18ஆவது வருட நிறைவு விழாவை முன்னிட்டு “யாதோ பொருளாம் மாயக் கண்ணன்” எனும் கருப்பொருளிலான பரதநாட்டிய நிகழ்வு நாளை வியாழக்கிழமை 10ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு தமிழ் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா, சிறப்பு விருந்தினராக உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் நிறைஞ்சனா சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது “லீலை இவ்வுலகு”, “நோக்க நோக்க களியாட்டம்”, “கொன்றிடுமென இனிதாய்”, “கண்ணனெம் பெருமானருள் வாழ்கவே! கலியழிந்து புவித்தவம் வாழ்கவே” போன்ற நாட்டிய ஆற்றுகைகள் நடனப்பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM