படப்பிடிப்பு ; ரயில் சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

09 Oct, 2024 | 12:14 PM
image

பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய - இலங்கையின் கூட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் மலையக ரயில்கள் அனைத்தும் ஒக்டோபர்  9 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒக்டோபர்  9 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்குச் செல்லாது.

மேலும், கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்கு மாறாக எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:20:53
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11