மாணவி உயிர்மாய்ப்பு ; தாமரை கோபுரம் வெளியிட்டுள்ள அறிக்கை

09 Oct, 2024 | 11:59 AM
image

பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு, தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

கடந்த 7 ஆம் திகதி கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09