காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலி சிறைச்சாலையின் அவசரகால புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது, 53 கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் மற்றும் பல்வேறு கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கையின் போது, சில கைதிகள் தங்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளை சிறைக் கூண்டுகளின் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைக் கூண்டுகளின் சுவர்கள், பாய்கள் மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM