ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

07 Oct, 2024 | 03:45 PM
image

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 307 பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில் 11 சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர், 5  பொலிஸ் பரிசோதகர், 38 ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் 12 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அடங்குகின்றனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாகக் கடமையாற்றிய 24 பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09