இஸ்ரேலில் பேருந்து நிலையமொன்றில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி பலர் காயம்

06 Oct, 2024 | 06:54 PM
image

இஸ்ரேலின் பேருந்து நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

25வயது பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் இது பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

 பத்திற்கும் மேற்பட்டவர்களிற்கு சிகிச்சை அளிப்பதாக இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

 தாக்குதலை மேற்கொண்டவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 பீசிபா மத்திய பேருந்து நிலையத்தில் மக்டொனால்ட் உணவகத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸ் இஸ்ரேலிடையிலான சமரச முயற்சிகள் இடைநிறுத்தம்-...

2024-11-10 11:39:52
news-image

தமிழகத்தில் கிருஸ்ணகிரியில் நில அதிர்வுவீடுகளை விட்டு...

2024-11-10 10:15:33
news-image

பாக்கிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு – 25...

2024-11-09 13:25:11
news-image

டிரம்பை கொல்வதற்கு ஈரான் சதி –...

2024-11-09 13:04:49
news-image

தென் கொரியாவில் மீன்பிடி படகு மூழ்கியதில்...

2024-11-08 17:23:58
news-image

டிரம்பின் வெற்றி குறித்து கறுப்பினத்தவர்கள் அச்சம்...

2024-11-08 11:40:43
news-image

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரம்...

2024-11-07 14:10:51
news-image

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த...

2024-11-07 13:01:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்...

2024-11-07 12:52:11
news-image

சுதந்திரத்தை பாதுகாப்போம் - உறுதியளித்தார் மெலானியா...

2024-11-07 10:34:34
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிறார் ‘ஆந்திர...

2024-11-07 10:08:23
news-image

டொனால்ட் ட்ரம்ப் வெற்றியையடுத்து பங்குகள், டொலரின்...

2024-11-07 02:43:07