நோயாளர் காவு வண்டி மோதி பாதசாரி உயிரிழப்பு

05 Oct, 2024 | 09:45 PM
image

கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மொலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த நோயாளர் காவு வண்டி  ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, படுகாயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நோயாளர் காவு வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாரஹேன்பிட்டியில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை :...

2024-11-08 14:58:18
news-image

சுகாதார சீர்கெடுகள் கொண்ட உணவகம் உரிமையாளருக்கு ...

2024-11-08 14:48:00
news-image

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ?...

2024-11-08 14:35:22
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2024-11-08 13:20:57
news-image

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது!

2024-11-08 13:02:47
news-image

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மின்னல் தாக்கி...

2024-11-08 12:56:34
news-image

துப்பாக்கி முனையில் யுவதியைக் கடத்த முயன்ற...

2024-11-08 12:20:26
news-image

மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்திய ரஸ்ய...

2024-11-08 12:32:47
news-image

கிராந்துருகோட்டையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி...

2024-11-08 12:16:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-08 12:08:09
news-image

கந்தப்பளையில் லொறி விபத்து : ஒருவர்...

2024-11-08 12:07:17
news-image

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு!

2024-11-08 12:07:08