நுவரெலியா நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரையும் ஊழியரையும் தாக்கி கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்காலிகமாக கண்டி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட உதவி பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உணவகத்தின் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை (04) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் , உணவகத்தில் உள்ள சிசிரிவி கமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM