கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா 

05 Oct, 2024 | 01:51 PM
image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா நேற்று வியாழக்கிழமை (03) மாலை கொலு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமானது. 

இதன்போது செல்வி. கிரிஷாவின் பேச்சு, மஹேந்திரகுமாரின் வீணை, வயலின் மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, கலாவித்தகர் ஸ்ரீமதி. ஸ்ரீ ரம்யா பிரசன்னாவின் நாத தேவி சங்கீத சபை வழங்கிய நாத சங்கமம், கலாசூரி அபிராமி பற்குணத்தின்  உத்பவா நடனக் கல்லூரி வழங்கிய "தேவி" நடன ஆற்றுகை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பெண்...

2024-11-09 21:18:50
news-image

கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி...

2024-11-09 18:11:53
news-image

முன்பள்ளி ஆசிரியர்களை தயார்ப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு 

2024-11-09 18:05:54
news-image

மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ விளையாட்டு...

2024-11-09 19:48:33
news-image

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி...

2024-11-09 10:55:58
news-image

சூரன்போர் தினத்தன்று வத்தளை ஹேக்கித்த ஸ்ரீ...

2024-11-08 18:44:04
news-image

தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் நடைப்பெற்ற...

2024-11-08 15:23:03
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2024-11-08 13:30:06
news-image

பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூரசம்ஹாரம்...

2024-11-08 13:33:31
news-image

மன்னாரில் இடம்பெற்ற "பெண்களின் பங்களிப்பை அரசியலில்...

2024-11-08 12:30:37
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2024-11-08 02:50:20
news-image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர்...

2024-11-07 17:57:46