இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதல் - குறைந்தபட்ச தண்டனை" - ஈரானின் ஆன்மீக தலைவர் கமேனி

04 Oct, 2024 | 03:15 PM
image

இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதலை ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி குறைந்தபட்டச தண்டனை என வர்ணித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை சட்டபூர்வமானது என தெரிவித்துள்ள அவர்இஸ்ரேலின் ஆச்சரியமளிக்கும் குற்றங்களிற்காகவே இந்த தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை காட்டேரி ஆட்சி எனவும் அமெரிக்காவை பிராந்தியத்தில் வெறிபிடிதத நாய் எனவும் வர்ணித்துள்ள ஈரானின் ஆன்மீக தலைவர் ஈரான் இஸ்ரேலிற்கு எதிரான தனது கடமைகளை வலிமையுடன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் என வரும்போது ஈரான் ஒருபோதிலும் தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03