ஒக்டோபரில் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம் 

Published By: Digital Desk 3

04 Oct, 2024 | 10:59 AM
image

ஒக்டோபர் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லாப் எரிவாயு குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனமும் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  எரிவாயுவின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம் என கடந்த செவ்வாய்க்கிழமை  லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்