கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா மிகவும் நடைபெற்றுள்ளது

Published By: Vishnu

04 Oct, 2024 | 01:57 AM
image

ஐப்பசி 1ஆம் நாள் பங்குத்தந்தை அ. சில்வெஸ்ரர் தாஸ் அவர்களின் மிகச்சிறப்பான வழிநடத்தலில் உதவிப்பங்குத்தந்தை றாஜ் டிலகசன் மற்றும் அருட்தந்தை இருதயதாஸ் இவர்களின் உதவியோடு. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் மற்றும் கிளி மறைக்கோட்ட அனைத்து குருக்களினாலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் A9 வீதியில் புனித திரேசாளின் தேர்ப்பவனி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2024-11-11 11:28:32
news-image

சப்த ஸ்வர லய இசை விழா...

2024-11-11 21:27:07
news-image

கந்த சஷ்டியை முன்னிட்டு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2024-11-11 11:09:18
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மரித்த ஆத்மாக்களுக்கு...

2024-11-11 10:42:19
news-image

கொழும்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 

2024-11-10 19:13:21
news-image

பார்வைக்குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி...

2024-11-10 15:59:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர்...

2024-11-10 15:45:38
news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பெண்...

2024-11-09 21:18:50
news-image

கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி...

2024-11-09 18:11:53
news-image

முன்பள்ளி ஆசிரியர்களை தயார்ப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு 

2024-11-09 18:05:54
news-image

மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ விளையாட்டு...

2024-11-09 19:48:33
news-image

கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி...

2024-11-09 10:55:58