கொழும்பு ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நவராத்திரி பூஜை

Published By: Digital Desk 7

03 Oct, 2024 | 04:23 PM
image

கொழும்பு ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நவராத்திரி பூஜை இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பமானது.

சிவஸ்ரீ எஸ்.சிவநேசன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் சிவஸ்ரீ.விஸ்வநாராயண சிவாச்சாரியார், சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா, சிவஸ்ரீ ஐயப்பன் (எ) ஓம் பிரகாஷ் குருக்கள் ஆகியோரையும் கலந்துகொண்ட அடியார்களையும் காணலாம்.

 

(படப்பிடிப்பு : எஸ்.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்