மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

Published By: Digital Desk 2

03 Oct, 2024 | 12:02 PM
image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மரக்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒரு கிலோ போஞ்சி 200 ரூபாவாகவும்,  ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும்,  ஒரு கிலோ தக்காளி  250 ரூபாவாகவும்,   ஒரு கிலோ  பச்சை மிளகாய் 130 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11