லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில்எட்டு இஸ்ரேலியபடையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது.மேலும் எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை லெபனானில் இஸ்ரேலிய படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
யரூன் என்ற லெபனான் கிராமத்தை சுற்றிவளைக்க முற்பட்ட இஸ்ரேலிய படையினருடன் மோதல் இடம்பெற்றதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
வெடிபொருள் ஒன்றை வெடிக்கவைத்து இஸ்ரேலிய படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று மூன்று தடவை இஸ்ரேலிய படையினருடன் நேரடிமோதலில் ஈடுபட்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM