இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதை ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடிவருகின்றனர்.
ஈரான் ஹெஸ்புல்லா கொடிகளுடன் வீதியில் இறங்கிய பெருமளவு மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா தலைவரின் படங்களுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.
சில இடங்களில் வெடிகளை கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படங்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் தூதரகத்திற்கு வெளியே பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM