இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் - ஆறுபேர் பலி

02 Oct, 2024 | 06:17 AM
image

இஸ்ரேலிய தலைநகர் டெல் அவியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

 நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கிய மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய ஊடகங்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளன.

 ஜவா பகுதியில் உள்ள புகையிரதநிலையத்திற்கு அருகில் துப்பாக்கிதாரியொருவர் அங்குள்ளவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதையும் காயமடைந்தவர்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

 பயங்கரவாத தாக்குதல் இதுவென இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போர்க்கப்பல்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் -...

2024-10-05 06:05:01
news-image

இஸ்ரேலிற்கு எதிரான தாக்குதல் - குறைந்தபட்ச...

2024-10-04 15:15:51
news-image

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது - ஈரான்...

2024-10-04 14:15:07
news-image

ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவரை...

2024-10-04 16:55:51
news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05