இஸ்ரேலை இலக்குவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மூன்று விதம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் மத்தியகிழக்கில் போர் சூழல் காணப்பட்டபோதிலும் வலுசக்தி சந்தைகள் மிகவும் அமைதியாக காணப்பட்டன.செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டபோதிலும் வலுசக்தி சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்ஏற்படவில்லை.
எனினும் போர்நிலைமை தீவிரமானால் ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தையும் வளைகுடாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியையும் ஈரான் தடுக்கலாம்,என்ற அச்சநிலை காணப்பட்டது.
இந்த அச்சம் தற்போது உலக சந்தையில் காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM