ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று வௌியிட்ட அறிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (30) விடுத்த ஊடக அறிக்கை, இணைப்புச் செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியலில் 95 ஆவது இலகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உதயசாந்த குணசேகர என்ற பெயர் உதயகாந்த குணதிலக என்று மாற்றப்பட வேண்டுமென அறிவிக்கிறோம்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலகவிற்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த PE-1580 இலக்க TOYOTA HILUX வகை கெப் வாகனம் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்திற்கு மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.
இந்த செய்தியால் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM