ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வாழ்த்து செய்தியுடன் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ் ஜகார்யன் ஜனாதிபதி ரணி;ல்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பையும் ரஸ்ய தூதுவர் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
உக்ரைன் மோதல் தொடர்பில் ரஸ்யாவி;ன் நிலைப்பாட்டை தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM