சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று (01) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வானது இம் முறை "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்றது இதில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் ,பாடசாலை போன்ற மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM