அவிசாவளை - கேகாலை பிரதான வீதியில் பஸ் விபத்து ; சாரதி உட்பட 20 பேர் காயம்

Published By: Digital Desk 7

01 Oct, 2024 | 12:01 PM
image

அவிசாவளை - கேகாலை பிரதான வீதியில் கொட்டபொல விதிக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (30) இரவு 7.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது, பஸ் சாரதி உட்பட 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது ஜப்பான் கடல்சார்...

2025-03-22 15:04:00
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29
news-image

ஓடையில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து...

2025-03-22 12:47:47
news-image

யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட...

2025-03-22 12:27:41
news-image

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு...

2025-03-22 12:28:03
news-image

குடும்பத் தகராறு ; மனைவி வெட்டிக்...

2025-03-22 12:05:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-22 11:46:33
news-image

சமனலவெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-22 11:22:04