நவராத்திரி - வாணி விழாவை முன்னிட்டு இசைக்கலைமணி, கலா வித்தகர் ரோகிணிவதனி யசோதரனின் நாதத்வனி வயலின் கலாலய மாணவர்கள் வழங்கும் “வயலின் வாத்திய பிருந்தம் 2024” நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 4.45 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழகம் சேர்.பொன் இராமநாதன் அரங்காற்று கட்புலக் கலைகள் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஜனனி செந்தூரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM