சோட்டோக்கான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் மத்திய மாகாண கலையகத்தின் ஏற்பாட்டில் புதிய மாணவர்களுக்கான கராத்தே அறிமுக பயிற்சிப் பட்டறை மற்றும் விருது வழங்கும் விழா நேற்று (29) பொகவந்தலாவை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
SKAI மத்திய மாகாண பிரதம பயிற்றுனர் எம்.தம்பிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் SKAI கலையக பணிப்பாளரும், சர்வதேச கராத்தே பயிற்றுவிப்பாளருமான அன்ரோ டினேஷ் மாணவர்களுக்கு கராத்தே கலை தொடர்பான அறிமுக விரிவுரை மற்றும் செயன்முறை பயிற்சிகளை வழங்கினார்.
மேலும், சோட்டோக்கான் கராத்தே அகடமி இன்டர்நெஷனல் கலையகத்தின் 25ஆவது வருட கலைப் பயணத்தை முன்னிட்டு பணிப்பாளர் விருதுகள் SKAI சபை உறுப்பினர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM