அடை மழை, காற்றினால் தனமல்விலயில் வீடொன்று முற்றாக சேதம்!

30 Sep, 2024 | 11:05 AM
image

தனமல்வில, காமினி புர பிரதேசத்தில் பெய்த அடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அந்த பகுதியிலுள்ள வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. 

பலத்த காற்றின் காரணமாக குறித்த வீட்டின் மேற்கூரை கழன்று விழுந்ததுள்ளதுடன் வீடும் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

சம்பவத்தின் போது,  வீட்டிலிருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37