நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றி

29 Sep, 2024 | 01:33 PM
image

(நெவில் அன்தனி)  

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.  

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாத்தில்  இலங்கை   முழுமையாக கைப்பற்றியது. 

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்று டிக்ளயா செய்தது. நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66...

2024-10-08 23:48:29
news-image

20இன் கீழ் மத்திய  ஆசிய சங்க...

2024-10-08 23:21:20
news-image

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை...

2024-10-08 16:28:06
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024:...

2024-10-08 15:00:26
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண பி...

2024-10-08 02:40:08
news-image

அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் ...

2024-10-08 02:03:36
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர்...

2024-10-07 13:52:12
news-image

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப்...

2024-10-07 13:14:10
news-image

தேசிய லீக் ஒருநாள் கிரிக்கெட்: யாழ்ப்பாணத்தை...

2024-10-07 13:36:48
news-image

ஸ்கொட்லாந்துக்கு எதிரான  மகளிர் ரி20 உலகக்...

2024-10-06 23:29:24
news-image

பாகிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியில் 6...

2024-10-06 20:50:19
news-image

பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

2024-10-05 23:31:16