கொழும்பு கிராண்ட்பாஸில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 2

29 Sep, 2024 | 01:09 PM
image

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜித் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் ஒருகொடவத்த பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 910 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளில் கிராண்ட்பாஸ் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 11:58:03
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54