பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார் ஈரானின் ஆன்மீக தலைவர்- ரொய்ட்டர்ஸ்

29 Sep, 2024 | 11:50 AM
image

இஸ்ரேலின் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என ரொய்ட்டர்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் ஹெஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவர் குறித்து ஈரான் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹெஸ்புல்லா தலைவரின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என ஈரானின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51