ஆசிய கனிஷ்ட கரப்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் கலந்­து­கொள்ளும் இலங்கை அணி நேற்று ஈரான் நோக்கிப் புறப்­பட்­டது.

ஈரானின் அரபாலி நகரில் எதிர்வரும் மே மாதம் வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இலங்கை, சைனிஸ் தாய்பே, உஸ் பெகிஸ்தான், கஸகஸ்தான், மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் இலங்கை 'பி' பிரி வில் இடம்பெற்றுள்ளது.