சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'அமரன்' திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை காணொளியாக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமரன்' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சி. ஹெச் .சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தீபாவளி திருநாளன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக இந்து ரெபக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவியின் தோற்றத்தை காணொலியாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM