கன்பரா பல்கலைக்கழத்தினால் காத்தான்குடி செய்யத் அரூஸூக்கு கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிப்பு

Published By: Priyatharshan

28 Apr, 2017 | 10:27 AM
image

காத்தான்குடியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வசிப்பவருமான செய்யத் அரூஸ் செரீப்டீன், கன்பரா பல்கலைகலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தை அண்மையில் கன்பரா பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.



இவருக்கான பட்டத்தை பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் சாரா ரைன் வழங்கி வைத்தார்.

இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் கலாநிதி அரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிண்ணியாவில் அண்மையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார்.இவர் பேருவளை ஜாமியா நளீமியாவின் பழைய மாணவருமாவார்.கணனி முகாமைத்துவத்திலேயே இவர் கலாநிதிப் பட்டம் பெற்றமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49
news-image

அமிர்தாலயா நடனப்பள்ளி மாணவி சங்சனாவின் பரதநாட்டிய...

2025-10-31 18:42:51