மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஆராய்வு - இலங்கை மின்சார சபை தலைவர்

27 Sep, 2024 | 05:40 PM
image

மின்கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இலங்கைமின்சார சபை ஆராயவுள்ளதாக மின்சாரசபையின் தலைவர் திலக் சிலாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சாரசபை தனது ஆய்வறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் என  அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தி;ற்கு நான்கு தடவை மின்கட்டணங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளவேண்டும் எனினும் இது முன்னெடுக்கப்படவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

சவாலான தருணங்களில் மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது  என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்