உயிர்த்தஞாயிறுதாக்குதல்களால்பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடாக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட 74 மில்லியனை செலுத்த தவறியமைக்காக அரசபுலானய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஏழு நீதிபதிகள் அடங்கிய குழாம் ஒக்டோபர் ஏழாம் திகதி நிலாந்த ஜெயவர்த்தன நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டு;ம் என உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்நிலாந்த ஜெயவர்த்தன இழப்பீட்டு அலுவலகத்திற்கு இழப்பீட்டினை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து விபரித்தார்.
நிலாந்த ஜெயவர்த்தன சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தனது கட்சிக்காரர் இதுவரை பத்து மில்லியனை செலுத்தியுள்ளார்இஅவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதால் அவர் எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றார்இ அவர் வேண்டுமென்றே இழப்பீட்டினை செலுத்தாமல் விடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM