மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
Published By: Vishnu
26 Sep, 2024 | 10:12 AM
தற்போது 75 வயதாகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்புகளை வகித்து விட்டார். சிறந்த ராஜதந்திரியாகவும் அரசியல் அனுபவமுள்ளவராகவும் உள்ள அவர் இளையோருக்கு வழிவிட்டு சிறந்த அரசியல் ஆலோசகராக விளங்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடத்தே உள்ளது. ஆனால் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்கி ஆசனங்களைப் பெறுவதில் திட்டம் தீட்டி வருகின்றார். சஜித்துடன் இணைந்து செயற்பட கோரிக்கை விடுத்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பு தன்வசமே இருக்க வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தால் சஜித் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். எனினும் தனது சகாக்களை பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்து அநுரகுமாரவின் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் செற்பாடுகளில் அவர் ஈடுபடலாம் என தகவல்கள் கூறுகின்றன.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM