அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

25 Sep, 2024 | 05:45 PM
image

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி உதித கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தினால் இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளனர். 

கலாநிதி உதித கயாஷான் குணசேகர களனி பல்கலைக்கழகத்தில் நுண்கலை கற்கைகள் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். 

மேலும், கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார சிரேஷ்ட விரிவுரையாளராகவும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் விளங்குகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07