ஜனாதிபதி அனுரகுமரவிற்கான ஆதரவை வலியுறுத்தி சர்வதேச நாணயநிதியம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதிக்கான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி சீர்திருத்தங்களிற்கு உதவ தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையுடன் காணப்பட்ட காணப்பட்ட ஈடுபாட்டினை சர்வதேச நாணயநிதியத்தில் உள்ள நாங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த விடயமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உறுதியான பங்காளியாகயிருப்பதோடு இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான தற்போதைய திட்டம் உட்பட சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு உதவதயாராகவுள்ளோம் என்ற உத்தரவாதத்தை இந்த தருணத்தில் வழங்கவிரும்புகின்றேன் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM