"தமிழ்த்திரை இசைப் பாடல்களில் இலக்கியம்'' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தாவின் பங்கேற்பில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்களம் - 436 நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இளையதம்பி தயானந்தா உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் தலைமை வகித்த வி.ரி. ராஜேந்திரா அவருக்கான நூலொன்றை சங்கத்தின் சார்பில் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM