லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளங்கள் உடகட்டமைப்பு வசதிகளிற்கு அருகில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.
லெபானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தீவிரதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்தனர் என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனானின் பெக்கா பள்ளத்;தாக்கிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மந்தை மேய்ப்பவர் ஒருவரே உயிரிழந்தார் அவரது குடும்பத்தினர் காயமடைந்துள்ளனர் என லெபனான் அரசாங்கத்தின் தேசிய செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை தென்லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரேலின் இராணுவஅதிகாரியொருவர் தற்போது வான்வெளி நடவடிக்கை குறித்து மாத்திரம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM