பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

23 Sep, 2024 | 01:36 PM
image

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைக் கொண்டாடுவதற்குப் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

இந்த இளைஞன் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு வீதியின் நடுவே பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த நிலையில் பட்டாசுகள் வெடிக்காமலிருந்துள்ளது.

பின்னர், இந்த இளைஞன் குறித்த பட்டாசுகளைச் சோதனையிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த பட்டாசுகள் திடீரென வெடித்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39
news-image

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர்...

2024-12-10 14:40:31
news-image

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில்...

2024-12-10 14:54:39
news-image

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய...

2024-12-10 14:09:22
news-image

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

2024-12-10 14:08:02
news-image

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு...

2024-12-10 12:51:58
news-image

பதுளை ரயில் நிலையத்திற்கு முன்பாக முதியவர்...

2024-12-10 12:47:29