யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்

22 Sep, 2024 | 09:29 AM
image

யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5,155 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,687 வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க 593 வாக்குகளை பெற்றுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right