இலங்கையில் ஊரடங்கு - விசேட அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க தூதரகம்

21 Sep, 2024 | 11:17 PM
image

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் தனதுஅறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் செப்டம்பர் 21 ம் இரவு பத்து மணிமுதல் செப்டம்பர் 22 அதிகாலை ஆறு மணிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பான மேலதிக அறிவிப்புகளிற்காக உள்ளுர் ஊடகங்களையும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் தொடர்ந்து அவதானித்த வண்ணமிருங்கள்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து அமெரிக்க பிரஜைகளையும்,மேலதிக தகவல்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளிற்காக ஸ்டெப்பில் Smart Traveler Enrollment Program (STEP)  பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19