இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
2022 பொருளாதார நெருக்கடி முதல் நாங்கள் பார்த்த அனைத்திற்கும் அப்பால் இலங்கையர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பியுள்ளமை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கும் விடயம்.
சுதந்திரமான நியாமான தேர்தலை நடத்துவதற்கான பணியாற்றிய அனைவருக்கும் நன்றியுடையவர்களாக உள்ளேன்,
மக்களின் குரல் எந்த வித அச்சமும் விருப்புவெறுப்பமின்றி செவிமடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM